
Kadhai Osai - Tamil Audiobooks
1.15 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
24 окт 2026 · 14:52
КнигиОписание
இது இந்த மகாபாரதக் கதையின் 15 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
கங்கா புத்திரன் தேவவிரதன், ஒரு மாபெரும் பீஷ்மனாக உருவான பெரும் திருப்புமுனைச் சம்பவத்தை, மகாபாரதத்தின் முக்கியமான ஒரு அங்கமாய் அமைந்துவிட்ட காட்சியை இந்த அத்தியாயத்தில் செவிமடுப்பீர்கள்.
வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில பல சுவாரசியமான உரையாடல்களையும் கற்பனைக் காட்சிகளையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.
#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
Комментарии
Комментариев пока нет — напишите первый.